'கூட்டணி ஆட்சி' என்று பேட்டி கொடுத்துள்ளார் அமித்ஷா. இது எடப்பாடிக்கு நெருக்கடியாக மாறியுள்ளது. ஒரு லாபக் கணக்கில்லாமல் அமித்ஷா இதை பேசவில்லை.
அதே நேரத்தில், இதை முறியடிக்க, புது ரூட் மேப் போட்டுள்ளார் எடப்பாடி. அதற்கு கடந்த மூன்று நாட்கள் நடந்த மீட்டிங்கில் எடுத்த முடிவுகளே அடிப்படை. இன்னொரு பக்கம் விஜய்க்கு வலை விரிக்கும் அமித்ஷா. நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறாரா விஜய் ? இதையெல்லாம் சமாளிக்க ஜூலை 04-ம் தேதி, முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளார் விஜய் என்கிறார்கள் த.வெ.க-வினர்.