நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது ஆர்.எஸ்.எஸ். இந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இங்கே பிஜேபி-யை வெற்றி பெற வைக்க, மண்டல வாரியாக, ஆன்மீக மாநாடு என ஆறு முக்கியமான வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். இன்னொரு பக்கம் பாஜக கூட்டணியால் இரண்டு முக்கிய நெருக்கடியை சந்திக்கிறது அதிமுக.
இந்த சிக்கலில் இருந்து மீள்வதற்காகவும் எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ஆர்பி உதயகுமார் சில நகர்வை முன்னெடுத்துள்ளார்.
புது புது அசைன்மென்ட்களும் கொடுத்துள்ளார் எடப்பாடி.