வீக்காக இருக்கும் மேற்கு மண்டலம். அதை சரி செய்ய புது திட்டங்களை வகுத்திருக்கும் ஸ்டாலின். முக்கியமாக இரண்டு நெருக்கடிகள், அதை சமாளிப்பாரா செந்தில் பாலாஜி?
மற்றொருபுறம், 'உடன்பிறப்பே வா' என தொகுதிவாரியாக ஒன் டு ஒன் சந்திக்க தொடங்கி இருக்கிறார் ஸ்டாலின். அதாவது ஒரு பக்கம் எடப்பாடி, மறுபக்கம் அமித்ஷா. இரட்டை அட்டாக். இவர்களை முறியடிக்க மூன்று ரூட். அதன் மூலமாக அந்த ஒற்றை மிஷனை சக்சஸ் ஆக்கிவிடலாம் என்பது ஸ்டாலினின் நம்பிக்கை. இதற்காகவே புது வியூகத்தை வகுத்துக் கொடுத்துள்ளார்.
வொர்க்அவுட் ஆகுமா
ஸ்டாலின் கொடுத்த ப்ளூ பிரிண்ட் ?
மற்றொருபுறம் 'கூட்டணி ஆட்சியில்லை பாஜக ஆட்சி தான்' என புதிதாக கொளுத்தி போட்டு இருக்கும் அண்ணாமலை. இதனால் ஏக கடுப்பில் இருக்கும் அதிமுக.
என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?