'கூட்டணி ஆட்சி' என அமித் ஷா பேசியதற்கு பெரிய ரியாக்ஷன் வேண்டாம் என தெரிவித்துள்ளார் எடப்பாடி. ஆனாலும் ராஜேந்திர பாலாஜி கொடுத்த பதில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இன்னொரு பக்கம் கூட்டணி மட்டுமல்ல, உட்கட்சியிலும் ஆயிரதெட்டு பிரச்சினைகள். நயினார் Vs அண்ணாமலை கோல்ட் வார் உச்சத்தை தொட்டுள்ளது. எல்லாமே அமித் ஷா டேபிளுக்கு போயுள்ளது என்கிறார்கள் கமலாலய நிர்வாகிகள்.
இன்னொரு பக்கம், திருமா, சிபிஎம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்ப்பார்க்கிறார்கள். இது ஸ்டாலினுக்கு புது தலைவலி என்கிறார்கள்.
இந்தநிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு வலை விரிக்கும் பாஜக. அவர்களின் கேம் வொர்க்அவுட் ஆகுமா?