'ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்தது' என எடப்பாடியை டார்கெட் செய்துள்ளார் எல்.கே சுதீஷ். பின்னணியில் 'அதிமுக & திமுக' இரண்டு கட்சிகளிடமும், சில டிமாண்ட் பாலிடிக்ஸை முன் வைக்கிறார்.
'40 சீட்டுகள்' எதிர்பார்க்கிறார்கள் என்றும் தகவல். இன்னொரு பக்கம், ஐந்து முக்கியமான வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார் ஜே.பி நட்டா. இதை முறியடிக்க, இரண்டு அஜெண்டாக்களை கையில் எடுத்த மு.க ஸ்டாலின் மேலும் இரண்டு முக்கிய டாஸ்க்குகளை உதயநிதியிடமும் ஒப்படைத்துள்ளார். 'பாஜக V திமுக' வாரில் வெல்லப்போவது யார்?