logo
episode-header-image
Sep 2023
7m 54s

Unga kirubai (Nalla kirubai) - உங்க கிரு...

VARIOUS
About this episode
உங்க கிருப நல்ல கிருப
Unga kirubai (Nalla kirubai)

https://www.christianppttamil.com/2023/06/unga-kiruba.html

உங்க கிருப நல்ல கிருப
என்னை வாழ வைத்ததே
உங்க கிருப மாறா கிருப
என்னை சூழ்ந்து கொண்டதே ....(2)  

ஒவ்வொரு நாளும் என்னை சுமக்கின்றதே
ஒவ்வொரு நிமிடமும் நடத்துகின்றதே...(2)

1.அக்கினியில் விழுந்தாலும்
  எரிந்து போவதில்ல
  தண்ணீர்மேல் நடந்தாலும்
  மூழ்கிப் போவதில்ல....(2)
  முன்னும் பின்னும் நெறுக்கி என்னை
  நடத்திடும் கிருப
  என்னோடு உடன்படிக்கை
  செய்திட்ட கிருப....(2)
Up next
Sep 2023
Verumayum Thanimayum Aanean - வெறுமையும் தனிமையும் ஆனேன்
Verumayum Thanimayum Aanean  - வெறுமையும் தனிமையும் ஆனேன் https://thegodsmusic.com/lyrics/verumayum-thanimayum-christian-song-lyrics/ வெறுமையும் தனிமையும் ஆனேன், என் இயேசுவை வெகு தூரத்தில்; நிறுத்தினேன் நானே, பைத்தியமானேன், இயேசுவை வெகு தூரத்தில் (2) 1. ஆவியும் அனலும் இல்லை, உற்ச ... Show More
5m 39s
Sep 2023
yesuvukaai vaalum valkai - இயேசுவுக்காய் வாழும் வாழ்க்கை
yesuvukaai vaalum valkai - இயேசுவுக்காய் வாழும் வாழ்க்கை 
5m 38s
Sep 2023
kaathiru kaathiru kartharuke kaathiru - காத்திரு கர்தருக்கே காத்திரு
kaathiru kaathiru kartharuke kaathiru  - காத்திரு கர்தருக்கே காத்திரு 
4m 30s
Recommended Podcasts
St Mungo's Church Talks
VARIOUS
The Best of PaRDeS Radio
VARIOUS
Made In New Zealand
VARIOUS
Special Features
VARIOUS
Bethel Lutheran Church (Sherwood Park) Sermons and Study
VARIOUS
Hay Festival en Español
VARIOUS
ESEE / RAT Pack Podcast
VARIOUS
Everyday People Church
VARIOUS
Greenville Oaks Church Message Podcast
VARIOUS
Radiant Church Visalia
VARIOUS