logo
episode-header-image
Mar 2025
4m 3s

Thanthen Ennai Yesuve - தந்தேன் என்னை இய...

VARIOUS
About this episode
Thanthen Ennai Yesuve

https://tamilchristiansongs.in/tamil/lyrics/thanthen-ennai-yesuve/

தந்தேன் என்னை இயேசுவே
தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே

அனுபல்லவி

உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும் — தந்தேன்

சரணங்கள்

1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து — தந்தேன்

2. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் — தந்தேன்

3. உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் — தந்தேன்

4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் — தந்தேன்

5. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் — தந்தேன்
Up next
Mar 2025
Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமே
Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமேhttps://tamilchristiansongs.in/lyrics/um-maarbil-saainthaal-sugamae/உம் மார்பில் சாய்ந்தால் சுகமேஉம் தோளில் கிடந்தால் ஜெயமேஉம் கைகள் என்னில்கோர்த்தால் பரிசுத்தமேஉம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே – உம் மார்பில்மானானது நீரோ ... Show More
5m 1s
Mar 2025
Kalvari Anbai Ennidum Velai - கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
Kalvari Anbai Ennidum Velai - கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை https://tamilchristiansongs.in/lyrics/kalvari-anbai-ennidum-velai/ கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே- கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்செமனே பூங்காவினில் கதறி அழும் ஓசை எத்த ... Show More
5m 10s
Sep 2023
Verumayum Thanimayum Aanean - வெறுமையும் தனிமையும் ஆனேன்
Verumayum Thanimayum Aanean  - வெறுமையும் தனிமையும் ஆனேன் https://thegodsmusic.com/lyrics/verumayum-thanimayum-christian-song-lyrics/ வெறுமையும் தனிமையும் ஆனேன், என் இயேசுவை வெகு தூரத்தில்; நிறுத்தினேன் நானே, பைத்தியமானேன், இயேசுவை வெகு தூரத்தில் (2) 1. ஆவியும் அனலும் இல்லை, உற்ச ... Show More
5m 39s
Recommended Episodes
Sep 2021
Проблема выбора, или Как не бояться совершить ошибку?
Каждый день мы встаем перед выбором самого разного рода. Какие штаны надеть на вечеринку? Заварить чай или сварить кофе? Выйти на митинг или нет? Сирийские мистики тоже сталкивались с проблемой выбора, начиная с самого непростого решения — разрывать ли связи с людьми, уходя в пус ... Show More
29m 19s
Mar 2025
تفسير سورة آل عمران الآية(41-42)قوله تعالى(قَالَ رَبِّ اجْعَل لِّي آيَةً ۖ قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلَاثَةَ أَيَّامٍ إِلَّا رَمْزًا ۗ وَاذْكُر رَّبَّكَ كَثِيرًا وَسَبِّحْ بِالْعَشِيِّ
‏تفسير سورة آل عمران الدرس 38 آية 41- 42 قوله تعالى ﴿ قَالَ رَبِّ اجْعَل لِّي آيَةً ۖ قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلَاثَةَ أَيَّامٍ إِلَّا رَمْزًا ۗ وَاذْكُر رَّبَّكَ كَثِيرًا وَسَبِّحْ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ )41( وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ ... Show More
24m 20s
Dec 2024
Дед Мороз скрывает темное прошлое?! (18+)
Откуда он взялся? Почему дарит подарки? Зачем читать ему стишок? И самое важное: неужели он раньше был убийцей?! Редактор Arzamas Наташа Фаликова пытается ответить на эти вопросы, а также читает коллеге Кириллу Головастикову нотации о воспитании подростков. Он обещает подарить до ... Show More
31m 29s
Mar 2025
تفسير سورة آل عمران الآية (40-41) قوله تعالى(قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَقَدْ بَلَغَنِيَ الْكِبَرُ وَامْرَأَتِي عَاقِرٌ ۖ قَالَ كَذَٰلِكَ اللَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ)|الشيخ حسين العايش|
‏تفسير سورة آل عمران الدرس 37 آية 40 - 41 قوله تعالى ﴿ قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَقَدْ بَلَغَنِيَ الْكِبَرُ وَامْرَأَتِي عَاقِرٌ ۖ قَالَ كَذَٰلِكَ اللَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ )40 قَالَ رَبِّ اجْعَل لِّي آيَةً ۖ قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلَاثَةَ أَي ... Show More
19m 54s
Mar 2025
تفسير سورة آل عمران الآية(37-38)قوله تعالى(فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا)|الشيخ حسين العايش|1446هـ
‏تفسير سورة آل عمران الدرس 35 آية 37 - 38 قوله تعالى ﴿ فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا ۖ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًا ۖ قَالَ يَا مَرْيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَا ۖ قَالَتْ هُو ... Show More
20m 13s
Feb 2022
می‌توان نسل انقلاب را سرزنش کرد؟
می‌توان نسلی را سرزنش کرد که دست به کار خطیری زد اما عاقبتش گریبان نسل‌های بعدی را گرفته؟ نسل انقلاب ایران مثال این گفته‌ی کارل مارکس نیست که مردم خود سرنوشت خود را می‌سازند ولی حاصل کار آنان با آنچه در سر داشتند متفاوت می‌شود؟ 
56m 26s
Jul 22
عيش وملح // العهد القديم // إرميا (٥): لأن شعبي عمل شرين
‏((هكَذَا قَالَ الرَّبُّ: «مَاذَا وَجَدَ فِيَّ آبَاؤُكُمْ مِنْ جَوْرٍ حَتَّى ابْتَعَدُوا عَنِّي وَسَارُوا وَرَاءَ الْبَاطِلِ وَصَارُوا بَاطِلًا؟.. لأَنَّ شَعْبِي عَمِلَ شَرَّيْنِ: تَرَكُونِي أَنَا يَنْبُوعَ الْمِيَاهِ الْحَيَّةِ، لِيَنْقُرُوا لأَنْفُسِهِمْ أَبْآرًا، أَبْآرًا مُشَ ... Show More
10m 2s
Mar 2025
تفسير سورة آل عمران الآية(50-52)قوله تعالى(وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَلِأُحِلَّ لَكُم بَعْضَ الَّذِي حُرِّمَ عَلَيْكُمْ ۚ وَجِئْتُكُم بِآيَةٍ مِّن رَّبِّكُمْ فَاتَّقُوا الل
‏تفسير سورة آل عمران الدرس 43 آية 50-52 قوله تعالى ﴿وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَلِأُحِلَّ لَكُم بَعْضَ الَّذِي حُرِّمَ عَلَيْكُمْ ۚ وَجِئْتُكُم بِآيَةٍ مِّن رَّبِّكُمْ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ (50) إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ ۗ ... Show More
25m 33s
Mar 2025
تفسير سورة البقرة .. قوله تعالى (إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ سَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ) اية (6) القسم الثاني | لسماحة العلامة الشيخ حسين العايش
‏تفسير سورة البقرة قوله تعالى (إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ سَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ ) الآية 6 القسم الثاني سماحة العلامة الشيخ حسين العايش جامع الامام علي عليه السلام الأحساء المبرز 
21m 30s