தேவனே என் தந்தையே
Devanae En Thanthaiyae
https://tamilchristiansongs.in/tamil/lyrics/devanae-en-thanthaiyae/
தேவனே என் தந்தையே
என்னை தேடி வந்த ஆயனே-2
ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டு
பிரியமாட்டேனே-2
1.நான் போகும் இடங்களெல்லாம்
நீங்க வரனும்
நான் பேசும் பேச்செல்லாம்
நீங்க பேசனும்-2
உம் பிள்ளை என்பதை
இந்த உலகம் அறியனும்
நீர் தந்தை என்பதை
தினம் நான் சொல்லனும்-2-ஒரு நிமிஷம்