உம்மேல் வாஞ்சையாய்
Ummel Vaanjaiyai
https://lyrics.abbayesu.com/tamil/ummel-vaanjaiyai/
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2
இயேஷுவா இயேஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம் – 2
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் – 2
– உம்மேல் வாஞ்சையாய்