logo
episode-header-image
Jan 2022
1m 54s

வென்வேல் சென்னி | Venvel Senni - Trailer

Ivm Podcasts
About this episode

இந்திய வரலாற்றில் பெரிதும் பேசப்படாத மூவேந்தர்களின் வீரம், தமிழர்களின் வீரத்தை பாரெங்கும் பறைசாற்றிய கரும்பெண்ணை நதிக்கரை போர்க்களம், சேர, சோழ, பாண்டியர்களும் பேரரசன் இளஞ்சேட்சென்னியின் தலைமையில் வெற்றிவாகை சூடியதை கூறும் வரலாற்று புதினமே சி.வெற்றிவேல் எழுதிய உங்கள் அபிமான கவிதா ஜீவாவின் வென்வேல் சென்னி தமிழ் போட்காஸ்ட்.

ஹிந்துஸ்தானத்தையே தன் கைக்குள் வைத்திருத்த மோரிய பேரரசன் அசோகன் மட்டுமல்ல தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் ஒவ்வொருவரையும் கதிகலங்க வைக்கும் ஒரு அளப்பரிய போர் படை திரட்டி மௌரியர்களை தோற்கடித்து புறமுதுகிடச்செய்த பேரரசனின் பெருமையையும் வீரத்தையும் எடுத்துரைக்கும் ஓர் அழகிய படைப்பு.

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் வெற்றியை தொடர்ந்து, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று பார்ப்பதுபோல் தன் எளிய நடையில் கதைக்களத்தை தனக்கே உரித்தான பாணியில் இன்றைய தலைமுறையினரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கியிருக்கிறார் கதை போட்காஸ்ட் கவிதா ஜீவா, கேட்க தவறாதீர்கள்.

Emperor Ashoka the Great conquered almost all of India, including Kalinga, but South India remained independent. Venvel Senni Tamil Podcast with Kavitha Jeeva is the gripping story of how Tamizhagam fought back against the might of the Mauryan Empire.

This podcast is the story of how Ilamchet Senni united the three Tamil Kingdoms of Cheras, Cholas and Pandyas, and how they fought and drove back the Mauryan armies across the Krishna River. Recreated in Kavitha’s signature style, the show includes simple tamil, an engaging narration and unique insights.

Based on C. Vetrivel’s Venvel Senni fiction trilogy, this is Kavitha Jeeva’s third podcast, after the overwhelming success of KadhaiPodcast’s Ponniyin Selvan and Sivgamiyin Sabatham. Listen to the lives and times of the Ilamchet Senni and the Tamil people from over 2,000 years ago.

New episodes available every Monday, Wednesday, and Thursday.

Follow Kavitha Jeeva and Kadhai Podcast on Facebook, Instagram, Twitter, and Clubhouse! You can also read C. Vetrivel’s books here.

Listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android or or iOS. Subscribe to the show on the Kadhai Podcast YouTube channel or your favorite podcast platform to never miss an episode! You can also check out the IVM website at https://shows.ivmpodcasts.com/ .

See omnystudio.com/listener for privacy information.

Up next
Apr 2023
அறிவிப்பு !!
வணக்கம் மக்களே !நீங்க எல்லாரும் வென்வேல் சென்னி போட்காஸ்ட் uh ரொம்ப ஆர்வத்தோட தொடர்ச்சியா கேட்டுட்டே வாரீங்கனு தெரியும். உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் உளம் கனிந்த நன்றிகள் ஆனா இப்போ நாம கதையோட மூன்றாம் பாகத்திக்குள்ள கடந்து செல்லும் முன்னாடி சில தவிர்க்க முடியாத காரணங்களால ஒரு ச ... Show More
56s
Apr 2023
184. தட்டித் தூக்குவது எங்கள் தொழில்..
கவிதா ஜீவாவின் வென்வேல் சென்னி தமிழ் போட்காஸ்ட், தமிழகம் மூவேந்தர்களின் கொடியின்கீழ் பேரரசன் இளஞ்சேட்சென்னியின் தலைமையில் மௌரிய பேரரசன் அசோகனை எதிர்த்து வெற்றிவாகை சூடிய போர்க்களத்தை கதைக்களமாகிய சி.வெற்றிவேல் அவர்களின் வரலாற்று புதினத்தின் மறுஉருவாக்கமே இப்போட்காஸ்ட். Venvel Sen ... Show More
14m 30s
Apr 2023
183. நன்னன் ஆவியின் வேலை..!
கவிதா ஜீவாவின் வென்வேல் சென்னி தமிழ் போட்காஸ்ட், தமிழகம் மூவேந்தர்களின் கொடியின்கீழ் பேரரசன் இளஞ்சேட்சென்னியின் தலைமையில் மௌரிய பேரரசன் அசோகனை எதிர்த்து வெற்றிவாகை சூடிய போர்க்களத்தை கதைக்களமாகிய சி.வெற்றிவேல் அவர்களின் வரலாற்று புதினத்தின் மறுஉருவாக்கமே இப்போட்காஸ்ட். Venvel Sen ... Show More
14m 11s
Recommended Episodes
Oct 2020
Ep. 00: Introduction to KadhaiPodcast's Sivakamiyin Sabatham
Sivakamiyin Sabatham by ‘KadhaiPodcast’ Kavitha | கதைபாட்காஸ்ட் கவிதா வழங்கும் சிவகாமியின் சபதம்கதைபாட்காஸ்ட் வழங்கும் சிவகாமியின் சபதம்"பொன்னியின் செல்வன் " என்ற காவியத்தை எனது பாணியில், நடைமுறைத் தமிழில் உங்களிடம் கொண்டு சேர்த்துத் தங்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும், ஆதரவையும் ... Show More
2m 6s
Oct 2020
KadhaiPodcast's Sivakamiyin Sabatham - Episode # 1
Sivakamiyin Sabatham by ‘KadhaiPodcast’ Kavitha. Episode # 1Thank you so much for your overwhelming support and appreciation for presenting “PONNIYIN SELVAN” in easy to understand and casual Tamil. Further to the success of Ponniyin Selvan, I present “SIVAKAMIYIN SABATHAM” - yet ... Show More
17m 8s
Oct 2020
KadhaiPodcast's Sivakamiyin Sabatham - Episode # 2
Sivakamiyin Sabatham by ‘KadhaiPodcast’ Kavitha. Episode # 2Thank you so much for your overwhelming support and appreciation for presenting “PONNIYIN SELVAN” in easy to understand and casual Tamil. Further to the success of Ponniyin Selvan, I present “SIVAKAMIYIN SABATHAM” - yet ... Show More
13m 36s
Jan 2023
31. முடிவுரை
இலக்கியத்தின் இயல்நயம் சுவைக்க இயலாதோர்க்காய், புதியநடையில் புதுக்கவிதையில் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் தமிழிலக்கிய சாறிலிருந்து புதிய ரசம் தயாரிக்கும் முயற்சியே மருது & அந்தோணியின் கண்ணகி காவியம் தமிழ் போட்காஸ்ட். Silapathikaram is considered to be a literary masterpiece an ... Show More
11m 12s
Aug 2021
KadhaiPodcast's Sivakamiyin Sabatham with Kavitha Jeeva - Episode #144
Thank you so much for your overwhelming support and appreciation for presenting “PONNIYIN SELVAN” in easy-to-understand and casual Tamil. Further to the success of Ponniyin Selvan, I present “SIVAKAMIYIN SABATHAM” yet another epic novel of Thiru Kalki. This novel focuses on the b ... Show More
12m 15s
Sep 2021
KadhaiPodcast's Sivakamiyin Sabatham with Kavitha Jeeva - Episode #145
Thank you so much for your overwhelming support and appreciation for presenting “PONNIYIN SELVAN” in easy-to-understand and casual Tamil. Further to the success of Ponniyin Selvan, I present “SIVAKAMIYIN SABATHAM” yet another epic novel of Thiru Kalki. This novel focuses on the b ... Show More
13m 34s
Oct 2023
Tamil Nadu History Special - Cholas, Conquests & Art | Raghavan Srinivasan On The Ranveer Show 350
Check out my Mind Performance app: Level SuperMind Android - https://lvl.fit/androiddownload iOS - https://lvl.fit/iosdownload Join the Level Community Here: https://linktr.ee/levelsupermindcommunity Follow Raghavan Srinivasan's Social Media Handles:- Instagram: https://instagram ... Show More
1 h
May 2023
Rani of Jhansi, part 1
Have you ever heard of Rani of Jhansi? She's sometimes referred to as India's Joan of Arc, so you know we're discussing a Warrior Queen Rani of Jhansi, also known as Rani Lakshmibai, was one of the most prominent figures in the Indian Rebellion of 1857. But today, we're learning ... Show More
1h 7m
Dec 2022
Film Script ka Bhool Bhulaiyya with Aakash Kaushik
If you've dreamt of writing for the screen, have ideas that you want to bring to life, or want to know what a film writer's struggles are like, this episode is for you. Aakash Kaushik, the writer of Bhool Bhulaiyya 2 and Thank God talks to Vineet about having an epic year, about ... Show More
48m 41s
Jan 2023
Philosophy, Poetry, Production & Parenthood with Vaibhav Modi
If you want a behind the scenes look into writing and producing Webseries for OTTs, this episode is for you. Writer, producer, entrepreneur and father Vaibhav Modi runs Victor Tango productions, the banner behind Mukhbir and producer of shows like Tripling. Vineet talks to Vaibha ... Show More
52m 29s