logo
episode-header-image
Apr 2023
56s

அறிவிப்பு !!

Ivm Podcasts
About this episode

வணக்கம் மக்களே !
நீங்க எல்லாரும் வென்வேல் சென்னி போட்காஸ்ட் uh  ரொம்ப ஆர்வத்தோட தொடர்ச்சியா கேட்டுட்டே வாரீங்கனு தெரியும். உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் உளம் கனிந்த நன்றிகள் ஆனா இப்போ நாம கதையோட மூன்றாம் பாகத்திக்குள்ள கடந்து செல்லும் முன்னாடி  சில தவிர்க்க முடியாத காரணங்களால ஒரு சின்ன பிரேக் எடுக்க போறோம். மீண்டும் ஒரு புது பொலிவோடா, காதலில் திளைத்திருக்கும் இந்திராவும் சென்னியும் எப்புடி களம்ஆட போறாங்கன்ற சுவாரஸ்யமான கதைக்களத்தோட வென்வேல் சென்னி தமிழ் போட்டிகஸ்ட்டோட மூன்றாம் பாகத்தில் சீக்கிரமே உங்களை சந்திக்கிறேன்.

நன்றி வணக்கம். விரைவில் மீண்டும் சந்திப்போம் !!

See omnystudio.com/listener for privacy information.

Up next
Apr 2023
184. தட்டித் தூக்குவது எங்கள் தொழில்..
கவிதா ஜீவாவின் வென்வேல் சென்னி தமிழ் போட்காஸ்ட், தமிழகம் மூவேந்தர்களின் கொடியின்கீழ் பேரரசன் இளஞ்சேட்சென்னியின் தலைமையில் மௌரிய பேரரசன் அசோகனை எதிர்த்து வெற்றிவாகை சூடிய போர்க்களத்தை கதைக்களமாகிய சி.வெற்றிவேல் அவர்களின் வரலாற்று புதினத்தின் மறுஉருவாக்கமே இப்போட்காஸ்ட். Venvel Sen ... Show More
14m 30s
Apr 2023
183. நன்னன் ஆவியின் வேலை..!
கவிதா ஜீவாவின் வென்வேல் சென்னி தமிழ் போட்காஸ்ட், தமிழகம் மூவேந்தர்களின் கொடியின்கீழ் பேரரசன் இளஞ்சேட்சென்னியின் தலைமையில் மௌரிய பேரரசன் அசோகனை எதிர்த்து வெற்றிவாகை சூடிய போர்க்களத்தை கதைக்களமாகிய சி.வெற்றிவேல் அவர்களின் வரலாற்று புதினத்தின் மறுஉருவாக்கமே இப்போட்காஸ்ட். Venvel Sen ... Show More
14m 11s
Apr 2023
182. பெண்களின் வீரத்தை மதிப்பவர்கள்..
கவிதா ஜீவாவின் வென்வேல் சென்னி தமிழ் போட்காஸ்ட், தமிழகம் மூவேந்தர்களின் கொடியின்கீழ் பேரரசன் இளஞ்சேட்சென்னியின் தலைமையில் மௌரிய பேரரசன் அசோகனை எதிர்த்து வெற்றிவாகை சூடிய போர்க்களத்தை கதைக்களமாகிய சி.வெற்றிவேல் அவர்களின் வரலாற்று புதினத்தின் மறுஉருவாக்கமே இப்போட்காஸ்ட். Venvel Sen ... Show More
13m 58s
Recommended Episodes
Apr 2023
ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க இந்திய மத்திய அரசு கடும் எதிர்ப்பு!
இந்தியாவில் ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க முடியாது என்றும் இது தனிநபர் சட்டங்களுக்கு எதிரானது என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரே பாலின அங்கீகரித்தல் சமூகத்தில் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கிவிடும் என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளத ... Show More
5m 22s
Feb 2024
விடுவிக்கப்பட்ட நிலங்களை அரசு மீண்டும் கையகப்படுத்த முயற்சிக்கிறதா?
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து 15 வருடங்களாகின்ற போதிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீனவர் பிரச்சினைகள், பௌத்த மயமாக்கல் மற்றும் காணி அபகரிப்பு விடுவிக்கப்பட்ட நிலங்களை மீளவும் கையகப்படுத்தும் முயற்சிகள் போன்ற பல பிரச்சினைகள் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டுள்ளன. இவை க ... Show More
8m 37s