பங்குசந்தையில் ரூ.36,000 கோடி மோசடி... SEBI-யிடம் சிக்கிய பெரும் நிறுவனம்! HDFC நிறுவனத்தின் CEO மீது பதிவு செய்யப்பட்டுள்ள FIR... இதனால் அதன் பங்குவிலையேறுமா அல்லது குறையுமா? மேலும், உலகப் புகழ்பெற்ற Jane Street நிறுவனத்தைச் சுற்றியுள்ள மோசடி விவகாரமும் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கையா?
இந்த வீடியோவில், தற்போதைய முக்கிய பங்கு சந்தை மோசடிகள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவாக அலசுகிறோம். முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய அபாயங்கள் என்ன? எதை கவனிக்க வேண்டும்? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்