Pharma, Auto பங்குகள் ஏற்றம் காரணம் என்ன, HDFC CEO மீது FIR, பங்குகளின் விலை சரியுமா, nykaa share விலை சரிவுக்கு காரணம் இதுதானா போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.