இந்த வீடியோவில், தற்போதைய பங்குச்சந்தை நிலவரம் மற்றும் முக்கியமான பொருளாதார தரவுகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. வெளியான IIP (Industrial Production) மற்றும் PMI (Purchasing Managers' Index) தரவுகள் பங்குச்சந்தையை எந்த அளவிற்கு பாதிக்கும் என்ற புரிதலை நாங்கள் வழங்குகிறோம்.
மேலும், குடும்பத்தின் நிதிநிலை சீராக இருக்க பொருளாதார ஆலோசகர் ஏன் அவசியம் என்பதை எளிமையாக விளக்குகிறோம். இதே நேரத்தில், தற்போது வெளிவந்துள்ள புதிய IPO மற்றும் பட்டியலிடப்பட்ட Raymond Realty ஷேரை பற்றிய விவரங்களும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்