IPO-வில் பங்குகளை எப்படி ஒதுக்குகிறார்கள், Raymond Reality Share எப்போ பங்குச்சந்தைக்கு வரும், ETF vs Index Fund என்ன வித்தியாசம், வெள்ளியில் முதலீடு - எப்படி செய்வது, History of NSE & BSE | ஏன் BSE - ல் மட்டும் அதிக share's பட்டியலாகியிருக்கிறது போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.