ஏற்றத்தில் முடிந்த பங்குச்சந்தை 25700-ஐ நோக்கி பயணிக்கிறதா, அதிகரிக்கும் IPO வெளியீடு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.