இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் சந்தையின் இறக்கம் தடைபடுமா, 2,200 Dollar-லிருந்து 3,300 Dollar-ருக்கு எகிறிய தங்கம்... தற்போது முதலீடு செய்யலாமா, சரிந்த media sector stocks காரணம் என்ன, நிறுத்தப்பட்ட Iran - Israel போர் | Oil & Gas Stocks சரிவுக்கு என்ன காரணம் போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.