'கச்சா எண்ணெய் Supply தடைபடும்'
இந்திய சந்தைக்கு என்ன பாதிப்பு,
Advance Tax Collection அதிகரிப்பு
| HSBC Flash PMI வெளியீடு,
போர் சூழலில் வெளியாகும் 17 IPO's
கவனிக்க வேண்டிய விஷயங்கள்,
GDP Base Year மாற்றம்
என்ன காரணம் போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.