SIP-ஐ நிறுத்திட்டா... CIBIL SCORE குறையுமா, தினமும் ஒரு Gold BeES வாங்கினால் லாபம் கிடைக்குமா, debt funds vs fixed deposit எதில் அதிக லாபம் கிடைக்கும் போன்ற பல விஷயங்களை இந்த ஆடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.