Demerger-க்கு பிறகு List ஆகும் Aditya Birla Lifestyle கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன,
Listing Gain கொடுத்த Oswal Pumps IPO... எவ்வளவு தெரியுமா, மாற்றி அமைக்கப்படும் Sensex எந்த பங்கு வெளியே... எந்த பங்கு உள்ளே, HDB Financial Services IPO முதலீடு செய்யலாமா போன்ற பல விஷயங்களை இந்த ஆடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.