ஈரான் - இஸ்ரேல், இரு நாடுகளின் பங்குச்சந்தைகள், கலவரமான நிலவரம், Sebi board meeting முடிவுகளும், தீர்மானங்களும் என்னென்ன, Negative Trend-ல் பங்குச்சந்தை, Sensex, Nifty தொடர்ந்து சரியுமா, ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.50,000 கோடி பங்குகளை விற்ற Promoters, என்ன காரணம் போன்ற பல விஷயங்களை இந்த ஆடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.