SEBI bans IIFL Securities, Sanjiv Bhasin விவகாரம், காரணமும், பின்னணியும் , உச்சத்தை தொட்ட தங்கம் விலை... இனி ஏறுமா, இறங்குமா, 'Sideways Market' தடுமாறுகிறதா சந்தை, தொடர்ந்து ஏறும் வெள்ளியின் விலை முதலீட்டாளர்களின் கவனத்துக்கு போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.