ஜூன் 18-ம் தேதி நடக்க இருக்கும் SEBI Board Meeting, எதிர்பார்ப்புகள் என்னென்ன, India Cements-ன் பங்குகளை விற்கும் UltraTech Cement... என்ன காரணம், பருவநிலை மாற்றம்... Air-conditioner Sales Dip... AC பங்குகள் விலை சரியுமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.