Ahmedabad flight crash விமானப் பங்கு விலை வீழ்ச்சி முதலீட்டாளர்களே கவனம், ஏற்றத்தில் இருந்து வீழ்ச்சிக்கு திருப்பியதா பங்குச்சந்தை, முதலீடு செய்யலாமா, வீழ்ச்சியில் aviation stocks Ahmedabad flight crash-தான்
காரணமா, வெளியான CPI Data, Crude Oil, Gold விலை ஏற்றம் எப்படி இருக்கும் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.