வயதான ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எவை என்பது குறித்தும் அவற்றை எப்படி விரைவில் அடையாளம் கண்டு அதற்கான மருத்துவ சேவையை பெறலாம் என்பது குறித்தும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணராக சிட்னியில் பணியாற்றும் Dr ரூபன் தணிகாசலம், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.