ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் குழாய்நீர் குடிப்பதற்கு உகந்தது, பாதுகாப்பானது என்றே சொல்லப்பட்டுவந்தது. ஆனால் சமீபகாலமாக, குழாய் நீர் பாதுகாப்பானது இல்லை; அதில் நமக்கு தீங்குவிளைவிக்கும் வேதியல் பொருட்கள் இருக்கின்றன என்று பலரும் குறிப்பாக நிபுணர்கள், விஞ்ஞானிகள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்று விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையி ... Show More