``எங்கள் வீட்டுக்குப் பின்னால் சுமார் 400 மீட்டரில்தான் சூரல்மலாவின் ஆறு ஓடிகொண்டிருக்கிறது. அதனால் எனக்குப் பதற்றம் அதிகமாகி, என் அம்மா என்னவானார் என பயந்தேன்." - சுதர்ஷன்
-Vikatan News Podcast