இந்தியாவின் முன்னணி செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒரேநேரத்தில் சொல்லிவைத்தார்போல கட்டணத்தை உயர்த்தியிருப்பது பயனாளர்கள் மத்தியில் கடும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
-Vikatan News Podcast