கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்தோம்!
-Vikatan News Podcast