The Emergency: இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு இன்றோடு 49 ஆண்டுகள் ஆகிறது. ஜூனியர் விகடனில் வெளியான `போராட்டங்களின் கதை’ தொடரில் எமர்ஜென்ஸி காலம் குறித்து அ.முத்துகிருஷ்ணன் எழுதிய கட்டுரை..!
-Vikatan News Podcast