பேராசிரியர் ஆசி.கந்தராஜா அவர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் இலக்கியம் படைக்கும் மிகச் சிலரில் ஒருவர். அவரின் பல புனைவுகள், சிறுகதைகள் பெரும் பாராட்டுகளை வாங்கிக் குவித்தவை. இலக்கியத்திற்காக பல விருதுகளை வாங்கிய அவர் எழுதிய “முன்னிரவு மயக்கங்கள்” எனும் சிறுகதை அவரின் “உயரப்பறக்கும் காகங்கள்” நூலில் இடம்பெற்றது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக, 2004 ஆம் ஆண்டு SB ... Show More