இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து 15 வருடங்களாகின்ற போதிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீனவர் பிரச்சினைகள், பௌத்த மயமாக்கல் மற்றும் காணி அபகரிப்பு விடுவிக்கப்பட்ட நிலங்களை மீளவும் கையகப்படுத்தும் முயற்சிகள் போன்ற பல பிரச்சினைகள் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டுள்ளன. இவை குறித்து “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங் ... Show More