இந்தியாவில் ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க முடியாது என்றும் இது தனிநபர் சட்டங்களுக்கு எதிரானது என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரே பாலின அங்கீகரித்தல் சமூகத்தில் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கிவிடும் என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்!