Suchie Vijayakumar who works in an Australian airport shares some tips for our listeners to make life easier at Australian airports. Produced by RaySel.
-விமான பயணங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் பின்னணியில், பயணம் செய்யும் நம்மவர்கள் எத்தகைய தவறுகளை செய்கின்றனர், பயணிகளும் அல்லது பெற்றோரை இங்கு வரவழைக்கின்றவர்களும் என்ன செய்யவேண்டும் என்று விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்று விளக்குகிறார் விமான நிலையத்தில் பணியாற்றும் சுசி விஜயகுமார் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.